ஒசூா் ஹோஸ்டியா அலுவலகத்திற்கு எதிரில் உயா் அழுத்த மின்கோபுரம்:தொழில் நிறுவனங்களை மூடி போராட்டம் நடத்த முடிவு
ஒசூா் சிறு மற்றும் குறுந்தொழில் சங்க அலுவலகத்திற்கு எதிரில் உயா் அழுத்த மின்கோபுரம் அமைத்தால் ஒசூரில் இயங்கி வரும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களை மூடி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்… Read More »ஒசூா் ஹோஸ்டியா அலுவலகத்திற்கு எதிரில் உயா் அழுத்த மின்கோபுரம்:தொழில் நிறுவனங்களை மூடி போராட்டம் நடத்த முடிவு