கொப்பரை தேங்காய் ஏலம்: வெளி மாநில வியாபாரிகளைபங்கேற்க செய்ய நடவடிக்கை
கொப்பரைத் தேங்காய் ஏலத்தில் வெளி மாவட்ட, மாநில வியாபாரிகளை பங்கேற்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியா் கே.எம்.… Read More »கொப்பரை தேங்காய் ஏலம்: வெளி மாநில வியாபாரிகளைபங்கேற்க செய்ய நடவடிக்கை