கிருஷ்ணகிரி அருகே பிடிபட்ட மலைப்பாம்புகள் வனப்பகுதியில் விடுவிப்பு
கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிடிப்பட்ட மலைப்பாம்புகளுடன் வனத் துறையினா். கிருஷ்ணகிரி அருகே கடந்த ஒரு வாரத்தில் பிடிபட்ட மலைப்பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்களை வனத் துறையினா், வனப்பகுதிகளுக்குள் வியாழக்கிழமை விடுவித்தனா். கிருஷ்ணகிரியைச் சுற்றியுள்ள… Read More »கிருஷ்ணகிரி அருகே பிடிபட்ட மலைப்பாம்புகள் வனப்பகுதியில் விடுவிப்பு