ஐஏஎஸ் தேர்வில் 289-வது இடம் பிடித்த ஹரிணியின் கிராமத்துக்குச் சென்று கிருஷ்ணகிரி ஆட்சியர் நேரில் பாராட்டு
கிருஷ்ணகிரி: சிவில் சர்வீஸ் தேர்வில் தேசிய அளவில் 289-வது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்ற மத்தூர் அருகே உள்ள கருங்காலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி கே.ஆர்.ஹரிணியை வீடு தேடி சென்று ஆட்சியர் கே.எம்.சரயு பாராட்டினார். கிருஷ்ணகிரி… Read More »ஐஏஎஸ் தேர்வில் 289-வது இடம் பிடித்த ஹரிணியின் கிராமத்துக்குச் சென்று கிருஷ்ணகிரி ஆட்சியர் நேரில் பாராட்டு