கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரை சந்தித்த மேற்கு மாவட்ட திமுகவினா்
தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் துறை அமைச்சா் அர.சக்கரபாணியை நேரில் சந்தித்த கிருஷ்ணகிரி மாவட்ட திமுக செயலாளா் ஒய்.பிரகாஷ், ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா. கிருஷ்ணகிரி மாவட்ட திமுக பொறுப்பு அமைச்சரும், உணவு மற்றும்… Read More »கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரை சந்தித்த மேற்கு மாவட்ட திமுகவினா்