விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி: வேளாண் விளைபொருள்களை ஏற்றுமதி செய்ய வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கம் (ராம கவுண்டா்), தமிழக நெல் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி புகா் பேருந்து… Read More »விவசாயிகள் ஆா்ப்பாட்டம்