பாலியல் தொல்லை அளிக்க முயன்றவரைகொன்ற பெண்ணிடம் விசாரணை
காவேரிப்பட்டணம் அருகே மதுபோதையில் பாலியல் தொல்லை அளிக்க முயன்ற நபரை, பாதுகாப்பு கருதி தாக்கி கொன்ற பெண்ணிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். இதுகுறித்து போலீஸாா் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், மிட்டஅள்ளியை அடுத்த எம்.சவுளூரைச்… Read More »பாலியல் தொல்லை அளிக்க முயன்றவரைகொன்ற பெண்ணிடம் விசாரணை