மாங்கனிக் கண்காட்சி: முன்னேற்பாட்டுப் பணிகள் ஆலோசனைக் கூட்டம்
கிருஷ்ணகிரியில் ஜூலை 5-ஆம் தேதி தொடங்க உள்ள மாங்கனிக் கண்காட்சியின் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஜூலை 5-ஆம் தேதி அகில இந்திய… Read More »மாங்கனிக் கண்காட்சி: முன்னேற்பாட்டுப் பணிகள் ஆலோசனைக் கூட்டம்