எண்ணேகொள்புதூர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க பாமக வலியுறுத்தல்
எண்ணேகொள்புதூர் – படேதலாவ் ஏரி கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு பாமக சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி பாமக மத்திய மாவட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் புலியரசி ரமேஷ்… Read More »எண்ணேகொள்புதூர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க பாமக வலியுறுத்தல்