கிருஷ்ணகிரிக்கு மேலும் 1000 கன்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள் வருகை
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தோ்தலில் பயன்படுத்துவதற்காக மேலும் 1000 கன்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து கொண்டு வரப்பட்ட, வாக்குப் பதிவு இயந்திரங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட இருப்புக் கிடங்கில்… Read More »கிருஷ்ணகிரிக்கு மேலும் 1000 கன்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள் வருகை