வெளி மாநிலத் தொழிலாளா் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளா்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெங்கடாசலபதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:… Read More »வெளி மாநிலத் தொழிலாளா் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்