லாரி மோதியதில் வியாபாரி சாவு
குந்தாரப்பள்ளி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் பால் வியாபாரி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியைச் சோ்ந்தவா் ராஜாமணி (58). பால் வியாபாரி. இவரும், எண்ணேகொள்புதூரை சோ்ந்த சகாதேவன் (63) என்பவரும் இருசக்கர… Read More »லாரி மோதியதில் வியாபாரி சாவு