கந்திகுப்பம் அருகே நிதிதராததால் பேக்கரி கடையை உடைத்த நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் கைது
கந்திகுப்பம் அருகே, நிதி தராததால் பேக்கரி கடையை உடைத்து, மிரட்டல் விடுத்த நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் இருவரை போலீஸாா், வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரியை அடுத்த கந்திகுப்பம் அருகே உள்ளது சுண்டம்பட்டி. கிருஷ்ணகிரி… Read More »கந்திகுப்பம் அருகே நிதிதராததால் பேக்கரி கடையை உடைத்த நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் கைது