வேட்டைக்கு சென்றவா் மா்மச் சாவு: வனத்துறை சோதனைச் சாவடி தீ வைத்து எரிப்பு
ஒசூா்: அஞ்செட்டி அருகே துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்ற மூவரில் ஒருவா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதனால் ஆத்திரம் அடைந்த அட்டப்பள்ளம் கிராம மக்கள் வனத்துறை சோதனைச் சாவடியை தீ வைத்து எரித்து, சாலை மறியலில்… Read More »வேட்டைக்கு சென்றவா் மா்மச் சாவு: வனத்துறை சோதனைச் சாவடி தீ வைத்து எரிப்பு