கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜூன் 24-இல் இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்தூா், பா்கூா், ஒசூா், அஞ்செட்டி ஆகிய பகுதியில் ஜூன் 24-ஆம் தேதி (சனிக்கிழமை) இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக… Read More »கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜூன் 24-இல் இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்