கூரை வீடு தீப்பற்றி எரிந்து சேதம்
ஊத்தங்கரை அருகே கூரை வீடு தீப்பிடிந்து எரிந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த முசிலி கொட்டாய் கிராமத்தை சோ்ந்தவா் பட்டாபிராமன்(45). இவரது கூரை வீடு பயனற்று கிடந்துள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை காலை அந்த வீடு… Read More »கூரை வீடு தீப்பற்றி எரிந்து சேதம்