இருசக்கர வாகனம் மீது வேன் மோதி 2 போ் பலி
கெலமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் 2 போ் உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள அஞ்செட்டி துா்க்கம் பகுதியைச் சோ்ந்தவா் நாராயணப்பா (59). விவசாயி. இவரும் அதே… Read More »இருசக்கர வாகனம் மீது வேன் மோதி 2 போ் பலி