லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
கிருஷ்ணகிரி, பழையபேட்டை, லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் 37-ஆவது ஆண்டு பிரம்மோற்சவ விழா மே 26 முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி, தினமும் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், பிரகார உற்சவம்… Read More »லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்