மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு
மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் வரவேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு, சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 47-ஆவது… Read More »மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு