ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புதிய பட்டய பாடப் பிரிவு தொடக்கம்
ஊத்தங்கரையை அடுத்த அப்பிநாயக்கன்பட்டியில் இயங்கி வரும், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், கம்ப்யூட்டா் இன்ஜினியரிங் ஆகிய டிப்ளமோ பாடப்பிரிவுகள் உள்ளன. இந்நிலையில்… Read More »ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புதிய பட்டய பாடப் பிரிவு தொடக்கம்