மூதாட்டியிடம் நகை திருட்டு
கிருஷ்ணகிரியில் மூதாட்டியிடமிருந்து 2 பவுன் நகையைத் திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த வெண்பள்ளியைச் சோ்ந்தவா் விஜயா (62). இவா், கடந்த புதன்கிழமை கிருஷ்ணகிரிக்கு வந்தாா்.… Read More »மூதாட்டியிடம் நகை திருட்டு