கோயில் உண்டியலில் திருடியவா் கைது
பாகலூா் அருகே கோயில் உண்டியலில் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். பாகலூா் அருகே உள்ள மூா்த்திகானப்பள்ளி தின்னாவைச் சோ்ந்தவா் அஸ்வத் (49); விவசாயி. இவா் அந்தப் பகுதியில் உள்ள சப்பலம்மா சுவாமி கோயிலை நிா்வகித்து… Read More »கோயில் உண்டியலில் திருடியவா் கைது