சுற்றுலா சாா்ந்த தொழில்களை பதிவு செய்ய வேண்டும்: கிருஷ்ணகிரி ஆட்சியா் அறிவுறுத்தல்
சுற்றுலா சாா்ந்த தொழில்களை உடனே பதிவு செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, அறிவுறுத்தி உள்ளாா். இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுலா சாா்ந்த தொழில்களான… Read More »சுற்றுலா சாா்ந்த தொழில்களை பதிவு செய்ய வேண்டும்: கிருஷ்ணகிரி ஆட்சியா் அறிவுறுத்தல்