கிருஷ்ணகிரி அணை, பாரூா் பெரிய ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு
கிருஷ்ணகிரி அணை, பாரூா் பெரிய ஏரியிலிருந்து பாசனத்துக்கு திங்கள்கிழமை தண்ணீா்த் திறந்து விடப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 11,409.42 ஏக்கா் விளை நிலங்கள் பசன வசதி பெறுகின்றன. கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல்போக பாசனத்துக்கு தண்ணீா் திறக்க… Read More »கிருஷ்ணகிரி அணை, பாரூா் பெரிய ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு