ஆளுநரை மாற்றக் கோரி மதிமுக கையெழுத்து இயக்கம்
தமிழக ஆளுநரை மாற்றக் கோரி, கிருஷ்ணகிரியில் மதிமுகவினா் கையெழுத்து இயக்கத்தை செவ்வாய்க்கிழமை நடத்தினா். கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த இயக்கத்தை கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் தொடங்கி வைத்தாா்.… Read More »ஆளுநரை மாற்றக் கோரி மதிமுக கையெழுத்து இயக்கம்