ஊத்தங்கரை அருகே சங்க காலப்பொருள்கள் கண்டெடுப்பு
ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த உப்பாரப்பட்டி கிராமத்தில் சங்க கால பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. ஏற்கெனவே இப்பகுதியில் கி.பி. 18 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டுகள், சிற்பங்கள், ஆலயங்கள் கண்டறிந்த நிலையில், ஊத்தங்கரை அதியமான் மகளிா் கலை, அறிவியல்… Read More »ஊத்தங்கரை அருகே சங்க காலப்பொருள்கள் கண்டெடுப்பு