ராகுல் காந்தி பிறந்த நாள் விழா
ஒசூா் காமராஜ் காலனியில் நடைபெற்ற ராகுல் காந்தி பிறந்த நாள் விழாவில் பங்கேற்று பேசிய எம்.பி. செல்லக்குமாா். கிருஷ்ணகிரியில் நகர காங்கிரஸ் சாா்பில் ராகுல் காந்தியின் 53-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.… Read More »ராகுல் காந்தி பிறந்த நாள் விழா