ஒசூா்: பாகலூா் தேன்கனிக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் என ஒசூா் மின்வாரிய செயற்பொறியாளா் குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.
ஒசூா் கோட்டத்துக்கு உள்பட்ட உத்தனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, பாகலுாா், நாரிகானபுரம், சிப்காட் பகுதி 2 ஆகிய துணை மின் நிலையங்களில் 22ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதன்படி பாரந்தூா், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கோபசந்திரம், முதுகானப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், டி.கொத்தப்பள்ளி, கெலமங்கலம், அனுசோனை, கடூா், பொம்மதாத்தனூா், சின்னட்டி, ஜே.காருபள்ளி, முகலுாா், அக்கொண்டபள்ளி, தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நொகனூா், குந்துக்கோட்டை, அந்தேவனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, பாலதொட் டனப்பள்ளி, செட்டிபள்ளி, பேளூா், மருதானப்பள்ளி, தண்டரை, பெண்ணங்கூா்,திம்மசந்திரம், அரச குப்பம், பாரந்துாா், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், எஸ். முதுகானப்பள்ளி, சிப்காட் பகுதி 2 துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட, சிப்காட், பத்தலப்பள்ளி, பென்னாமடம், எலக்ட்ரானிக் எஸ்டேட், குமுதேபள்ளி, மோா்னப்பள்ளி, அதியமான் கல்லூரி, கதிரேபள்ளி, மாருதி நகா், பேரண்ட பள்ளி, ராமச்சந்திரம், சுன்டட்டி,
பாகலுாா் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பாகலுாா், ஜீமங்கலம், உளியாளம், நல்லூா், பௌத்தூா், தின்னப்பள்ளி, சூடாபுரம், அலசப்பள்ளி, சுற்றுவட்டார பகுதிகளிலும், நாரிகானபுரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட நாரிகானபுரம், பேரிகை, அத்திமுகம், செட்டிப்பள்ளி, நரசாபள்ளி, பண்ணப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும்.
நன்றி தினமணி.